தேவை:
சிவப்பு செம்பருத்தி – 20,
கடலைப் பருப்பு, துவரம் பருப்பு, பாசிபருப்பு- தலா 50 கிராம்,
புளி – 200 கிராம்,
துருவிய தேங்காய் – ½ கப்,
காய்ந்த மிளகாய் – 10,
இஞ்சி – சிறு துண்டு,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 100 கிராம்.
செய்முறை:
செம்பருத்தியை நன்றாக போர்த்தி தனியாக வைக்கவும். அரிசி மற்றும் பருப்புகளை 2 மணி நேரம் ஊறவைத்து, தேங்காய் துருவல், இஞ்சி, காய்ந்த மிளகாய், உப்பு, செம்பருத்தி சேர்த்து நைசாக அரைக்கவும். தோசைக்கல்லில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி மெல்லியதாக அரைத்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான செம்பருத்தி பருப்பு அடை ரெடி.