தேவை:
வெந்தயக் கட்டு,
250 கிராம் இட்லி மாவு,
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) ஒரு கப்,
எண்ணெய் 100 மில்லி,
தேவையான அளவு உப்பு.
செய்முறை:
வெந்தயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கி, வெங்காயத்தையும் வதக்கி, இட்லி மாவுடன் கலந்து உப்பு சேர்க்கவும். பிறகு, ஒரு வேலைப்பாதையில் மாவை ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு, குச்சியால் திருப்பிப் போட்டு எடுக்கவும். இப்போது சுவையான வெந்தயக் கீரை பணியாரம் ரெடி….