புதுடெல்லி: மகளிர் ஐபிஎல் போட்டியில் டெல்லியை வீழ்த்தியுள்ளது பெங்களூரு அணி
மகளிர் ஐபிஎல் தொடரின் நேற்றைய (பிப்.17) ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட் செய்த டெல்லி அணி 141 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தொடர்ந்து விளையாடிய பெங்களூரு அணி, 16.2 ஓவர்களில், 146 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 47 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.