சென்னை: ரசிகர்கள் வெகுவாக எதிர்பார்க்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி விளையாடும் போட்டிகள் பற்றிய விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 லீக் போட்டிகளில் விளையாடவுள்ளது. அந்தப் பட்டியலை மேலே படத்தில் காணலாம். குறிப்பாக, மார்ச் 23 CSK vs MI, மார்ச் 28 CSK vs RCB, ល់ 11 CSK vs KKR, 何ល់ 20 CSK vs MI, CL 3 CSK vs RCB, CLD 7 CSK vs KKR, CL 18 CSK vs RR அணிகள் மோதவுள்ளன.
நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் சென்னை போட்டி மார்ச் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதில் CSK vs MI மோதுகின்றன. அதன்பின், மார்ச் 28 CSK vs RCB, ஏப்ரល់ 5 CSK vs DC, ஏப்ரល់ 11 CSK vs KKR, ஏப்ரល់ 25 CSK vs SRH, ஏப்ரល់ 30 CSK vs PBKS, CLD 12 CSK vs RR என போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்தாண்டு பிளே-ஆஃப் போட்டிகள் எதுவும் சென்னையில் நடைபெறவில்லை.