By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: டி-20 கிரிக்கெட் தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > விளையாட்டு > டி-20 கிரிக்கெட் தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி
விளையாட்டு

டி-20 கிரிக்கெட் தொடர்: தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய அணி

Nagaraj
Last updated: December 20, 2025 4:51 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

தென்னாப்பிரிக்கா: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்தியா! வென்றுள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை இந்திய அணி 3-1 என்ற புள்ளிக் கணக்கில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி அகமதாபாத்தில் இன்று (டிச. 19) நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் அய்டன் மார்க்ரம் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, இந்திய அணி முதலில் பேட் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். இருவரும் பொறுப்பாக ஆடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

அபிஷேக் சர்மா 34(21 பந்துகள்), சஞ்சு சாம்சன் 37(22 பந்துகள்) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். திலக் வர்மா, கேப்டன் சூர்ய குமார் யாதவ், உள்ளே வந்தனர். சூர்ய குமார் யாதவ் ஏமாற்றமளித்ததை தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா களம் கண்டார். பிறகு திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா இணை ஜோடி சேர்ந்து ரன்களை குவித்தனர்.

இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஹர்திக் பாண்டியா 25 பந்துகளில் 63 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். முடிவில், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான டி காக் அதிரடியாக விளையாடி, 35 பந்தில் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். டெவால்டு பிரேவிஸ் 17 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டேவிட் மில்லர் 18 ரன்கள் சேர்த்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள், இந்திய வீரர்களின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து சொற்ப ரன்களிலேயே வெளியேறினர்.

இறுதியில், தென்னாப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேலும் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3 – 1 என்ற புள்ளிக் கணக்கில் கைப்பற்றியது.

You Might Also Like

டி20 கோப்பையை வென்ற இந்திய அணிக்கு சச்சின் வாழ்த்து

இந்திய அணியின் வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் உரியது… தவெக தலைவர் விஜய் பாராட்டு

பெரு மகிழ்ச்சி சேட்டா… சஞ்சு சாம்சனை புகழ்ந்த விராட் கோலி

தொடர் நாயகன் விருது பெற்று அசத்திய சஞ்சு சாம்சன்

மார்ச் 28ம் தேதி ஐபிஎல் தொடங்குகிறதா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

TAGGED:David MillerExcellent bowlingfew runsIndian Playersoutஅபார பந்து வீச்சுஆட்டமிழந்தார்இந்திய வீரர்கள்சொற்ப ரன்கள்டேவிட்மில்லர்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?