மும்பை: ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் சென்னை அணியை மும்பை அணி எதிர்கொள்கிறது.
ஐபிஎல் தொடரில், தனது முதல் போட்டியில் CSKவை மும்பை எதிர்கொள்கிறது. இதையொட்டி சிறப்பு போஸ்டரை MI நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
EL CLASICO பெயரில், மார்ச் 23இல் இரு அணிகளும் மோதவுள்ளது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சிறப்பு என்னவென்றால், இரு அணிகளும் தலா 5 முறை வென்ற கோப்பைகளுடன், CSK Ex வீரர்கள் ரெய்னா ப்ராவோ, MI Ex வீரர்கள் மலிங்கா, பொல்லார்டு ஆகியோரது போட்டோக்களும் இடம்பெற்றுள்ளன.