மும்பை: நிதிஷ் குமார் ரெட்டி கண்டிப்பாக இந்திய அணிக்கு தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டுமென அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார். இவர் லார்ட்சில் சிறப்பாக பந்துவீசியதை பார்த்து ஆச்சர்யப்பட்டேன் என்றார்.
14 ஓவர்கள் பந்துவீசி உடற்தகுதியை காட்டியுள்ளார். ஆஸ்திரேலியாவில் விக்கெட் எடுக்கவில்லை என்றாலும் பேட்டிங்கில் சதமடித்துள்ளார். ஆகையால் இவரை அடிக்கடி அணியில் நீக்குவது, மாற்றுவது என்பதை விட்டுவிட வேண்டும் என்றும் அனில்கும்ப்ளே தெரிவித்துள்ளார். .