இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோத உள்ளதால் எங்களுக்கு அழுத்தம் எதுவும் இல்லை. அதற்கெல்லாம் நோ சான்ஸ் என்று பாகிஸ்தான் வீரர் ஹாரிஸ் ரவூப் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடன் மோதவுள்ளோம் என்ற அழுத்தம் எதுவும் இல்லை என, பாகிஸ்தான் பவுலர் ஹாரிஸ் ரவூப் கூறியுள்ளார். பிற அணிகளுக்கு எதிரான போட்டியைப் போலவே இந்தியாவுடனான போட்டியையும் பார்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், துபாய் மைதானத்தில் இதற்குமுன் 2 முறை இந்தியாவை வீழ்த்தியுள்ளோம் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் துபாயில் நாளை 2.30 PMக்கு தொடங்குகிறது.