துபாய் : 340 டாட் பால் விளையாடிய அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் அணி பெற்றுள்ளது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 50 ஓவர்களுக்கு மேல் டாட் பால் விளையாடிய அணி என்ற மோசமான சாதனையை வங்கதேசம் படைத்துள்ளது.
நடப்பு சாம்பியன் டிராபி தொடரில் இதுவரை 340 பந்துகளில் (56.4 ஓவர்கள்) வங்கதேசம் கிரிக்கெட் வீரர்கள் ரன் எடுக்கவில்லை.
நியூசிலாந்து அணிக்கு எதிராக 181 பந்துகளையும், இந்தியாவுக்கு எதிராக 159 பந்துகளையும் ரன் எடுக்காமல் விட்டுள்ளனர்.