புது டெல்லி: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவ அறிவியல் மையத்தின் நிறுவனர் தின விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், “மருத்துவமனைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் இரத்தம் கிடைப்பது சிறிய பிரச்சினைகள்.

இவை சரியான நேரத்தில் தீர்க்கப்படாவிட்டால், அவை பெரிய பிரச்சினைகளாக வெடிக்கும்.
சமீபத்தில் நேபாளத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் பார்க்கலாம்” என்றார்.