வருங்கால வைப்பு நிதி (பிஎஃப்) கணக்குகளில் இருந்து ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் வசதியை அடுத்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாக மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.
இத்தகவலைத் தெரிவித்த தொழிலாளர் நலத் துறைச் செயலர் சுமிதா, அக்கவுண்ட்டில் இருந்து விரைவாக முன்பணத்தை வழங்கும் திட்டம் நடைபெற்று வருவதாகவும், ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் முறை ஜனவரிக்குள் முடிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
7 கோடி செலவில் இந்த புதிய வசதிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எஃப். செலுத்த வேண்டிய கணக்குகளுக்காக உருவாக்கப்பட்டது.