By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    டிரம்ப் – எலான் மஸ்க் மோதல்: நட்பு உறவு பதற்றத்தில் முடிகிறதா?
    1 Min Read
    டிரம்ப்-ஜின்பிங் பேச்சு: வர்த்தக பதற்றம் மாறுமா?
    1 Min Read
    தென் கொரியா ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சித் தலைவர் வெற்றி
    1 Min Read
    திருடப்பட்ட பிரான்ஸ் அதிபரின் மெழுகு சிலையை மீட்ட போலீசார்
    1 Min Read
    அமெரிக்காவில் 12 நாடுகளுக்கு நுழைய தடை விதிப்பு
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    வாஷிங்டனில் நல்ல வரவேற்பு பெற்றோம்: சசி தரூர் தகவல்
    1 Min Read
    பெங்களூர் நெரிசல் சம்பவம்: விசாரணைக்கு நீதிபதி குன்ஹா தலைமையில் ஆணையம்
    1 Min Read
    அயோத்திக் கோயிலில் எலான் மஸ்கின் தந்தை சுவாமி தரிசனம்
    0 Min Read
    அசாமில் ஏற்பட்ட வெள்ளம்… பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு
    1 Min Read
    டிரம்பின் புதிய விசா கொள்கை மாற்றங்களால் இந்திய மாணவர்கள் பாதிப்பு; பிரதமர் அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அனைத்து சார்பதிவாளர் அலுவலகத்திலும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு
    1 Min Read
    பெண்களின் இதயங்களை கொள்ளை அடிக்கும் வைர நகைகள்!!
    2 Min Read
    ஹேண்ட்பேக் பயன்படுத்தும் பெண்களுக்கு சில அறிவுரைகள்..!
    1 Min Read
    அண்ணாமலையார் கோவிலில் ஒரு மணி நேரம் இடைவேளை தரிசனம் செயல்படுத்தப்படுமா?
    1 Min Read
    வங்காள விரிகுடாவில் புதிய காற்று சுழற்சி: தென்மேற்கு பருவமழை தீவிரம்..!!
    2 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: ஆங்கிலம் பேசுவதில் உலக சராசரியை தாண்டிய இந்தியா..!!
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > இந்தியா > ஆங்கிலம் பேசுவதில் உலக சராசரியை தாண்டிய இந்தியா..!!
இந்தியா

ஆங்கிலம் பேசுவதில் உலக சராசரியை தாண்டிய இந்தியா..!!

Periyasamy
Last updated: January 7, 2025 3:02 pm
By Periyasamy 1 Min Read
Share
SHARE

புதுடெல்லி: பியர்சன் நிறுவனம் உலக நாடுகளின் ஆங்கில புலமை குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த பட்டியல் நிறுவனத்தின் வெர்சன்ட் சோதனை மூலம் தயாரிக்கப்பட்டது. அதன்படி, பியர்சன் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான பட்டியலில், ஆங்கிலம் பேசுவதில் உலக சராசரியை இந்தியா தாண்டியுள்ளது.

ஆங்கிலம் பேசுவதில் இந்தியா 57 மதிப்பெண் பெற்றுள்ளது. இதில், உலக சராசரி 54. ஆங்கில எழுத்துத் திறன் பிரிவில் இந்தியாவின் சராசரி மதிப்பெண் (61) உலக சராசரிக்கு இணையாக உள்ளது. ஆங்கில புலமை பிரிவில் இந்தியா 52 மதிப்பெண் பெற்றுள்ள நிலையில், உலக சராசரி 57 மதிப்பெண்.

ஆங்கிலம் பேசும் திறனில் தலைநகர் டெல்லி 63 மதிப்பெண்களுடன் இந்தியாவிலேயே அதிக மதிப்பெண் பெற்றுள்ளது. ராஜஸ்தான் (60), பஞ்சாப் (58) அடுத்த இடங்களில் உள்ளன. தமிழகம் 52 மதிப்பெண்களுடன் 6வது இடத்தில் உள்ளது. ஆங்கிலம் பேசுவதில் 63 மதிப்பெண்களுடன் நிதி மற்றும் வங்கித் துறை முதலிடத்தில் உள்ளது. ஐடி மற்றும் பிபிஓ துறைகள் தலா 57 மதிப்பெண்களுடன் 4-வது இடத்தைப் பகிர்ந்து கொள்கின்றன.

You Might Also Like

வாஷிங்டனில் நல்ல வரவேற்பு பெற்றோம்: சசி தரூர் தகவல்

பெங்களூர் நெரிசல் சம்பவம்: விசாரணைக்கு நீதிபதி குன்ஹா தலைமையில் ஆணையம்

அயோத்திக் கோயிலில் எலான் மஸ்கின் தந்தை சுவாமி தரிசனம்

அசாமில் ஏற்பட்ட வெள்ளம்… பலியானவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்வு

டிரம்பின் புதிய விசா கொள்கை மாற்றங்களால் இந்திய மாணவர்கள் பாதிப்பு; பிரதமர் அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கேள்வி

TAGGED:averageEnglishSurpassesஆங்கிலம்முன்னணி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya

பிரெஞ்சு ஓபன் இறுதிக்குள் சபலென்கா – காஃப்புடன் கோர்ட் மோதல் எதிர்பார்ப்பு!

By Banu Priya 2 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?