பத்ரிநாத்: உத்தரகண்ட் மாநிலம் சார்தாம் எனப்படும் நான்கு புகழ்பெற்ற ஆலயங்களைக் கொண்டுள்ளது.
பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி. இந்த சூழலில், தொழிலதிபர் முகேஷ் அம்பானி நேற்று புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் வழிபாடு நடத்தினார்.

அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று பிரசாதம் வழங்கினர். முகேஷ் அம்பானி பலத்த பாதுகாப்புடன் கோயிலுக்குச் சென்றார்.
பின்னர், அவர் அங்கிருந்து புறப்பட்டு சமோலிக்குச் சென்றார்.