புதுடெல்லி: இன்று பாரத் பந்த் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட சேவைகள் அனைத்தும் பாதிக்கப்படலாம் என்ற நிலை உருவாகியுள்ளது.
இன்று நடைபெற உள்ள வேலைநிறுத்தத்தால் பின்வரும் சேவைகள் பாதிக்கப்படலாம்: *பொதுத்துறை வங்கிகள், இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் * தபால்துறை சேவைகள் *சுரங்கங்கள் & தொழிற்சாலைகள் *சில மாநிலங்களில் போக்குவரத்து சேவைகள் *நெடுஞ்சாலை பணிகள் போன்றவை பாதிக்கப்படலாம்.
மேலும் சில அரசுத்துறை அலுவலகங்கள். அதேநேரம், ஹாஸ்பிடல்கள், பார்மஸிகள், அவசர சேவைகள், விமானம் & மெட்ரோ ரயில் சேவைகள், தனியார் அலுவலகங்கள், கடைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படும். எனவே பொதுமக்கள் அனைத்திற்கும் தயாராக இருக்குமாறு பார்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.