By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    சீனாவில் இருந்து பரவிய ஆபத்தான பூஞ்சை குறித்து உலகம் அதிர்ச்சி
    1 Min Read
    கொலம்பிய அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
    1 Min Read
    உக்ரைனை கடல் இல்லாத நாடாக மாற்ற ரஷ்யாவின் புதிய தந்திரம்
    2 Min Read
    ஜப்பானில் ‘தி ஏ.ஐ. சயின்டிஸ்ட்’ ரோபோ – மனித குலத்திற்கு புதிய கவலையா?
    2 Min Read
    விண்வெளி பயணத்தில் இந்தியர் சுபான் சுக்லா: நாசாவின் நிதி வெட்டால் எதிர்பார்ப்புகள் கவலைக்கிடம்
    2 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    சித்தராமையா விளக்கம்: விழாவில் அழைத்ததால்தான் பங்கேற்றேன்
    1 Min Read
    Zepto ஆர்டர் செய்த நூடுல்ஸில் எறும்புகள் – வைரலான வீடியோவால் பரபரப்பு
    1 Min Read
    உலகின் அதீத வறுமையில் இருக்கும் நாடுகளின் பட்டியல்
    2 Min Read
    மகாராஷ்டிரா தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு: ராகுல் மீது பட்னாவிஸின் கடும் விமர்சனம்
    1 Min Read
    122 ஆண்டுகளில் அதிக மழை: 2025 மே மாதம் சாதனை பதிவு
    2 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பாமக நிறுவனர் ராமதாஸுடன் பேரன் முகுந்தன் சந்திப்பு
    2 Min Read
    ராமதாஸ் மீண்டும் குருமூர்த்தியை சந்தித்தார் – விரைவில் நல்ல செய்திகள் வரும் என எதிர்பார்ப்பு
    1 Min Read
    NPS வரி சலுகைகள்: ஊதியதாரர்களுக்கும் சுயதொழிலாளர்களுக்கும் வரி விலக்கு பெற வழிகள்
    2 Min Read
    2026 தமிழக தேர்தலில் பாஜக ஆட்சி மலரும் – மதுரையில் அமித்ஷா பேச்சு
    2 Min Read
    மதுரையில் அமித்ஷா உரை – ‘ஆபரேஷன் சிந்தூர்’க்கு தமிழகத்தின் முழு ஆதரவு
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: உதடுகளில் உள்ள கருமை நிறம் மாற சில யோசனைகள்
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > மகளிர் செய்திகள்` > உதடுகளில் உள்ள கருமை நிறம் மாற சில யோசனைகள்
மகளிர் செய்திகள்`

உதடுகளில் உள்ள கருமை நிறம் மாற சில யோசனைகள்

Nagaraj
Last updated: May 2, 2025 8:16 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: உதடுகளை பராமரிக்கும் வழிகள்… சிலருக்கு உதடுகள் கருப்பாகவோ, சிலருக்கு வெடிப்புத் தன்மையாகவோ இருக்கும். சிலருக்கு கரும் சிவப்பாகவோ, சிலருக்கு வெந்து போனது போலவோ இருக்கும். சிலருக்கு வெண்மை படா்ந்தது போல இருக்கும். இப்படி உதடுகளில் காணப்படும் பிரச்சினைகளை சரிசெய்ய உதட்டை பாதுகாக்க சில டிப்ஸ்.

வெண்ணெய் அல்லது நெய் பூசி வர உதடுகள் மென்மையாகலாம். வெடிப்பாக இருக்கும் உதடுகள் மாற பன்னீா், நெய், கிளிசரின் இவைகளை கலந்து உதடுகளில் தடவி வரவேண்டும். பீட்ரூட் கிழங்கை வெட்டி உதடுகளில் தடவி வர சிவப்பழகு கொடுக்கும்.

உதடுகளின் கருமை நிறம் மாற கொத்தமல்லி சாறை இரவு நேரங்களில் உறங்கச்செல்லும்போது பூசி வரவேண்டும். அசல் ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து பூசிவர உதட்டில் உள்ள வெடிப்புகள் நாளடைவில் மறையும். சந்தனத்தை பன்னீருடன் கலந்தும் பூசிவரலாம்.

ரோஜா இதழ் மற்றும் எலுமிச்சைசாறு கலந்து தடவி வர மென்மையான சிகப்பு உதடுகளாக மாறும் வெடிப்பு வறட்சி போக பாலாடையை தினசாி தடவி வரலாம்.

You Might Also Like

முகத்தில் முடி வளர்கிறதா? எளிய வழியில் சிகிச்சை

வாழைத்தண்டு போன்ற பெண்களின் கால்களுக்கு மேலும் அழகை சேர்க்கும் கொலுசுகள்

பெண்கள் அணியும் சல்வார் சூட்களில் எத்தனை வகை இருக்கு தெரியுமா?

பாரம்பரிய உடையான பட்டுச்சேலைகளை தரமாக பராமரிக்க சில டிப்ஸ்

பெண்கள் மனநிலை மாற்றம் உண்மையில் பெரிமெனோபாஸ் காரணமாக இருக்குமா?

TAGGED:Crackdarknessdumplinglipsrose petalstendernessஉதடுகள்கருமைபாலாடைமென்மைவெடிப்பு
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By Banu Priya 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By Banu Priya
இந்தியா

சித்தராமையா விளக்கம்: விழாவில் அழைத்ததால்தான் பங்கேற்றேன்

By Banu Priya 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By Banu Priya
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By Banu Priya
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By Banu Priya
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By Banu Priya
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?