கும்பகோணம்: கும்பகோணத்தைச் சுற்றி பாமக மாநாட்டை முன்னிட்டு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
பாமக சார்பில் வருகின்ற பிப்.23ஆம் தேதி கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் சோழமண்டல சமுதாய மத நல்லிணக்க மாநாடு முன்னிட்டு கும்பகோணம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் அந்தந்த ஊர் பகுதி பாமக நிர்வாகிகள் பேனர்கள் வைத்துள்ளனர்.
மேலும், தாராசுரம் மாநாடு நடைபெறும் இடத்திலும் பாமக நிர்வாகிகள் பேனர்களை வைத்துள்ளனர்.