By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    ஈரானின் புதிய உச்ச தலைவராக மொஜ்தபா காமேனி தேர்வு
    1 Min Read
    தெஹ்ரானில் பற்றி எரிகிறது எண்ணெய் கிடங்கு
    0 Min Read
    போர் தொடரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்
    0 Min Read
    ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது சரமாரி தாக்குதலால் பதற்றம்
    1 Min Read
    ஈரானின் ஏவுகணைகள், டிரோன்களை அழித்ததாக பஹ்ரைன் தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்த யூடியூபர் அனுராக் டோவல்
    1 Min Read
    அசாமில் ஏற்பட்ட விமான விபத்தில் விமானப்படை வீரர்கள் இருவர் உயிரிழப்பு
    1 Min Read
    ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை பயன்படுத்தும் அமெரிக்கா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
    1 Min Read
    ரஷ்யாவிடம் இருந்து S400 அமைப்புகள் ஐந்து எண்ணிக்கையில் வாங்கும் இந்தியா
    1 Min Read
    இந்தூர் சர்வதேச விமான நிலைய வளாகத்தில் தீ விபத்து
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    பறக்கும் ரெயில் சேவை தொடங்குமா? அதிகாரிகள் சொல்வது என்ன?
    1 Min Read
    விசாரணைக் கைதி ஆகாஷ் உயிரிழந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்
    1 Min Read
    தர்பூசணி அதிகமாக சாப்பிட்டால் ஏற்படும் உடல்நல கோளாறுகள்
    1 Min Read
    காலை உணவுக்கு வெறும் ஜூஸ் மட்டும் குடிக்கலாமா? தெரிந்து கொள்ளுங்கள்
    1 Min Read
    வெளிச்சத்தில் உறங்கினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்று தெரியுங்களா?
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: பொன்னான தருணம்… மாநில அரசுக்கு திருப்தி: முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > பொன்னான தருணம்… மாநில அரசுக்கு திருப்தி: முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி
அரசியல் செய்திகள்

பொன்னான தருணம்… மாநில அரசுக்கு திருப்தி: முதல்வர் பினராயி விஜயன் மகிழ்ச்சி

Nagaraj
Last updated: January 25, 2026 5:23 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

திருவனந்தபுரம்: ‘‘பிரதமர் நரேந்திர மோடி கேரளாவுக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இது மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணம். இந்த தருணத்தில், பிரதமர் மோடிக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், மூன்று அமிர்த பாரத் விரைவு ரயில்களை கொடி அசைத்து தொடங்கிவைத்த பிரதமர் மோடி, தொழில்நுட்ப சேவைகள் நிறைந்த நவீன தலைமை தபால் நிலையத்தையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், கேரள ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பினராயி விஜயன், ‘‘’கடவுளின் சொந்த தேசமான’ கேரளாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் வரவேற்கிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் பல திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் கேரளாவுக்கு வருகை தந்திருப்பது எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.

இதில், சிஎஸ்ஐஆர்-என்ஐஐஎஸ்டி புத்தாக்க மையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், பூஜாப்புரா தலைமை தபால் அலுவலகக் கட்டிடத்தைத் திறந்து வைத்தல், ஒரு லட்சம் பயனாளிகளுக்குப் பயனளிக்கும் பிரதமர் ஸ்வாநிதி திட்டத்தைத் தொடங்கி வைத்தல் ஆகியவை அடங்கும். இந்த விழாவில் பயனாளிகளுக்கு கடன் அட்டைகள் மற்றும் கடன் வழங்கும் காசோலைகளும் வழங்கப்படுகின்றன.

மூன்று புதிய அம்ரித் பாரத் ரயில்கள் மற்றும் ஒரு பயணிகள் ரயிலையும் பிரதமர் இங்கு கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். கேரள மாநிலத்தைப் பொறுத்தவரை இவை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள். இந்தத் திட்டங்கள் பலவற்றிற்கு மத்திய அரசின் ஒப்புதலை நாங்கள் தொடர்ந்து கோரி வந்த நிலையில், இது மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் ஒரு பொன்னான தருணமாகும். இந்தத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்த பிரதமருக்கு எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறேன்.

இந்த அக்கறையும் நல்லெண்ணமும் வரும் காலங்களிலும் கேரளாவுக்குத் தொடர்ந்து காட்டப்படும் என்று நம்புகிறேன். பல்வேறு துறைகள் தொடர்பான கேரளாவின் நியாயமான கோரிக்கைகளும் உரிய நேரத்தில் நிறைவேற்றப்படும் என்றும், அவை அனைத்தும் காலவரையறைக்குள் செயல்படுத்தப்படுவதை பிரதமர் உறுதி செய்வார் என்றும் நான் நம்புகிறேன்’’ என தெரிவித்தார்.

You Might Also Like

திருச்சியில் நாளை திமுக மாநில மாநாடு

உதயநிதி மனைவியின் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரபலம் யார்?

திமுக அரசு அமைவதற்கான முன்னோடிதான் தமிழக கவர்னர் இடமாற்றம்… எம்.பி., ரவிக்குமார் சொல்கிறார்

வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை நேர்காணல் நடத்துகிறது திமுக

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள கேரள மக்களை மீட்க உரிய நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்

TAGGED:demandsgolden momentPrime Minister Modi will ensure the deadlineஉறுதிசெய்வார்காலவரையறைகோரிக்கைகள்பிரதமர் மோடிபொன்னான தருணம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

திருச்செந்தூரில் முருகனை தரிசனம் செய்த நடிகை கோமலி பிரசாத்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?