By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    எஸ்யு-30 போர் விமானம் பயிற்சியின் போது விழுந்து விபத்து
    1 Min Read
    ஆளும் ராணுவ ஜெனரல் அதிபராக மின் ஆங் ஹ்லைங்க் தேர்வு
    1 Min Read
    தாய்லாந்து புத்த கோயிலில் கண்டெடுக்கப்பட்ட பிரம்மா உருவம்
    1 Min Read
    10 நாட்களுக்கு தாக்குதல் நிறுத்தப்படும் : அதிபர் டிரம்ப் அறிவிப்பு
    1 Min Read
    ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் … ரிக்டரில் 6.3 ஆக பதிவு!
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களிடம் தபால் வாக்குகள் சேகரிக்கும் பணி
    0 Min Read
    கம்ப்யூட்டர் முன் வேலை செய்கிறீர்களா? கண் மசாஜ் செய்வது மிகவும் அவசியம்!
    2 Min Read
    கோயில் விழாவில் நெரிசல்… பீகாரில் 8 பேர் பலி
    1 Min Read
    வங்கி கணக்கில் தவறுதலாக வரவான பணம்… பெண் செய்த நெகிழ்ச்சி செயல்
    1 Min Read
    கால்சியம் சத்தை அதிகரிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்!!!
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    சூப்பரான தயிர் நெல்லிக்காய் பானம் செய்வது எப்படி?
    1 Min Read
    உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை அகற்றும் கிவி பழம்!
    1 Min Read
    உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் பச்சை பட்டாணி பற்றி தெரிந்து கொள்வோம்!
    1 Min Read
    கர்ப்ப காலத்தில் தூக்கம் இல்லாமல் அவதிப்படுவது ஏன்?
    1 Min Read
    உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரும் இலந்தை பழம்!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > அரசியல் செய்திகள் > இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
அரசியல் செய்திகள்

இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை

Nagaraj
Last updated: April 4, 2026 9:03 am
By Nagaraj 1 Min Read
Share
SHARE

சென்னை: சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பிரதமர் மோடி இன்று காலை பாஜ நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்துகிறார். தமிழக பாஜ வேட்பாளர் பட்டியல் நேற்று பிற்பகலில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் பிரதமர் நரேந்திரமோடி 2 நாட்கள் பயணமாக நேற்று சென்னை வந்தார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 3.20 மணியளவில் சென்னை பழைய விமான நிலையத்திற்கு வந்தார். அங்கிருந்து, உடனடியாக மாலை 3.25 மணியளவில் தனி ஹெலிகாப்டரில் புதுச்சேரி சென்றார்.

அங்கு தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டுவிட்டு, மாலை 6.40 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்னை வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு, கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். இந்த நிலையில் அந்த ஓட்டலில் இன்று காலை பிரதமர் மோடி தலைமையில் பாஜ மையக்குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் பாஜ முக்கிய தலைவர்கள், நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இந்த கூட்டத்திற்கு முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி தேர்தல் நிலவரம் குறித்து கேட்டறிய உள்ளார். வெற்றி வியூகம், தேர்தல் பிரசாரம், வெற்றி வாய்ப்பு குறித்து கட்சியினருக்கு பல்வேறு ஆலோசனை வழங்க உள்ளார். உள்கட்சி மோதல் குறித்தும் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகளுடன் ஏற்பட்டுள்ள மோதல் குறித்தும் அவர் அவர்களை எச்சரிப்பார் என்று கூறப்படுகிறது.

You Might Also Like

பாஜவுக்கு ஜால்ரா போடும் பழனிசாமி… முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தேர்தல் முடிவுக்கு பின் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்… செல்வப்பெருந்தகை பேட்டி

மேலூரை தவிர 27 தொகுதிகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கே ஆதரவு… விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்

உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு ரூ.20.64 கோடி என வேட்புமனுவில் தகவல்

TAGGED:Advisory MeetingExecutivesPrime Minister Modithis morningWarningஆலோசனை கூட்டம்இன்று காலைஎச்சரிக்கைநிர்வாகிகள்பிரதமர் மோடி
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சமையல் குறிப்புகள்

சூப்பரான மஷ்ரூம் ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி?

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?