புதுடில்லி: அமெரிக்க அதிபருக்கு ரூ.14,00,000 மதிப்புள்ள பரிசை வழங்கிய இந்தியப் பிரதமர் மோடி வழங்கி உள்ளார்.
அமெரிக்க அதிபர் ஜோப்பைடெனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் 2023ம் ஆண்டு வெளிநாட்டுத் தலைவர்கள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஜில் பைடெனுக்கு 20,000 அமெரிக்க டாலர் (ரூ.14,00,000) மதிப்புள்ள 7.5 காரட் வைரத்தைப் பரிசாக வழங்கினார்.