சென்னை : சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை நீக்க பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
சாதி பெயரில் இருக்கும் ‘ன்’ விகுதியை எடுத்துவிட்டு ‘ர்’ விகுதியை சேர்க்க பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் கொள்கைகள் தமிழர்களின் ரத்தத்தில் கலந்துள்ளதாகவும், கடைசி தமிழன் மூச்சு இருக்கும் வரை, அவர்களின் உயிரில் சுயமரியாதை உணர்வு இருக்கும் வரை, எப்படிப்பட்ட எதிரிகள் வந்தாலும், இந்த இனம் சளைக்காமல் போராடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், கோரிக்கை, சாதிப்பெயர், போராடும்,