சென்னை : தயிர் சாதம் சாப்பிடும் உங்களுக்கே இவ்ளோ கோபம் வந்தால் நல்லி எலும்பு சாப்பிடும் எங்களுக்கு எவ்வளவு கோபம் வரும் என வேல்முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
தயிர் சாதம் சாப்பிடும் நிர்மலா சீதாராமனுக்கே கோபம் வரும்போது, நல்லி எலும்பு சாப்பிடும் தங்களுக்கு கோபம் வராதா என வேல்முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழ் மண்ணுக்கு தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்வதாக குற்றஞ்சாட்டினார். மேலும், TN அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை, CG குப்பையில் வீசுவதாகவும் சாடியுள்ளார்.