மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18094 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.