பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை யூடியூபர் இர்பான் வெட்டிய விவகாரத்தில் இந்த சட்டவிரோத செயலை அனுமதித்த மருத்துவமனை 10 நாட்களுக்கு மருத்துவம் செய்ய தடை.
ஏற்கனவே உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கலாம் புதிய நோயாளிகளை மட்டும் அனுமதிக்க கூடாது என தண்டனை.