பாரிஸ்: பாரிசில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்திய ஜோடி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் திரஜ், அங்கிதா ஜோடி, இந்தோனேஷியா ஜோடியை 5- 1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியதை தொடர்ந்து காலிறுதிக்கு தகுதி பெற்றது.