பாதம் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்த அரசாணை வெளியீடு
கிருமித் தொற்று பாதிப்பால், நீரிழிவு நோயாளிகள் கால்களை இழக்கும் அபாயத்தை தடுக்க, தமிழ்நாட்டில் சுமார் 80 லட்சம் நீரிழிவு நோயாளிகளின் கால்களை பரிசோதிக்க ₹26.62 கோடி நிதியில் திட்டம் தொடக்கம்!
2336 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 299 அரசு மருத்துவமனைகள், 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பாத பாதிப்பு கண்டறியும் மையங்கள் நிறுவப்பட உள்ளன.