சினிமா :
ஹேராம் படத்தை நாங்கள் உருவாக்கிய போது, நான் ஷாருக் ஒரு சூப்பர் ஸ்டாராகவோ,அவர் என்னை ஒரு இயக்குனராகவோ நினைக்கவில்லை நண்பர்களாக இணைந்து பணியாற்றினோம்.
இன்னும் சொல்லப்போனால் ஏறாமல் ஷாருக் எந்த சம்பளமும் வாங்காமல் இலவசமாக நடித்துக் கொடுத்தார். அதை எந்த சூப்பர் ஸ்டாரும் செய்ய மாட்டார்கள். அதை கலையை ரசிக்கும் ஒரு நல்ல நடிகரால் மட்டுமே செய்ய முடியும் அதற்கு நான் சாருக்கிற்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன் இன்று கமலஹாசன் நெகிழ்ச்சி.