May 3, 2024

கண்காட்சி

சிறிய ரக விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதால் பரபரப்பு

ஹங்கேரி: சிறிய ரக விமானம் விபத்து... ஹங்கேரியில் நடந்த விமானக் கண்காட்சியில் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர். தலைநகர் புடாபெஸ்ட் அருகே...

லடாக்கில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்கள்

லடாக்: லடாக்கில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான ஓவியர்கள், கலைஞர்கள், சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் சித்திரங்களைத் தீட்டி வருகின்றனர். இது பார்ப்பவர்கள் கவர்ந்து இழுத்து வருகிறது. மிக உயரமான பரப்பில்...

தொண்டர்களை கவர்ந்த அ.தி.மு.க., மாநாட்டு கண்காட்சி அரங்கம்

பொன்விழா மாநாட்டில் அ.தி.மு.க., தொண்டர்களை கவரும் வகையில் அனைத்து அம்சங்களுடனும், தகவல்களுடனும் கண்காட்சி அரங்கம் அமைக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தலையாய திட்டங்களான தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு...

சீனாவின் ஷாங்காய் நகரில் மாபெரும் வளர்ப்பு பிராணிகள் பராமரிப்பு கண்காட்சி

சீனா: மிகப்பெரிய கண்காட்சி... ஆசிய அளவில், வளர்ப்பு பிராணி பராமரிப்பு தொடர்பான மிகப்பெரிய கண்காட்சி சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வருகிறது. 57 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள...

இந்திய உறவுகளுக்கான தபால் தலை கண்காட்சி

புதுச்சேரி: புதுச்சேரி - பிரான்ஸ் நாட்டு உறவுகளின் 300 ஆண்டு கால நினைவு தபால் தலை கண்காட்சி புதுச்சேரி அருங்காட்சியகத்தில் நடந்து வருகிறது. கடந்த 7-ம் தேதி...

ஐ.நா.வின் உலகளாவிய இலக்குகளை அடைய ரோபோக்கள் நியமனம்

ஜெனிவா: மனித உருவ ரோபோக்கள்... ஐக்கிய நாடுகள் சபையின் உலகளாவிய இலக்குகளை அடைவதற்கான பணியில் மனித உருவ ரோபோக்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் சமமான...

சென்னையில் ரஷ்ய கல்வி கண்காட்சி 2 நாட்கள் நடக்கிறது

சென்னை: சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நாளை, நாளை மறுநாள் ரஷ்ய கல்வி கண்காட்சி நடைபெற உள்ளது. சென்னையில் தொடங்கி 20-ல் மதுரை, 21-ல் திருச்சி, 22-ல்...

சிவகாசியில் ஓவிய கண்காட்சி… பார்வையாளர்களை கவர்ந்த மாணவர்களின் ஓவியங்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் கோடைகால பயிற்சி முகாமில் அரசு பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு கோடை விடுமுறையை முன்னிட்டு...

உதகை ரோஜா கண்காட்சியில் படுகர் இசை நிகழ்ச்சி

உதகை: உதகை அரசு ரோஜா பூங்காவில் நடந்து வரும் ரோஜா கண்காட்சியில், சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் படுகர் இசை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. வயதான பெண்...

ஊட்டி மலா் கண்காட்சி… அரசு தாவரவியல் பூங்காவில் இறுதி கட்டப் பணிகள் தீவிரம்

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மலைகளின் அரசியாக விளங்குகிறது. இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தளங்களை கண்டு ரசிக்கவும் தமிழகத்தின் பிற மாவட்டங்கள்,...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]