May 27, 2024

கிரிக்கெட்

கிரிக்கெட் விளையாட்டை சுத்தம் செய்ய விருப்பம்… ஹரின் பெர்னாண்டோ பேட்டி

இலங்கை: நேற்று இலங்கை அரசின் புதிய விளையாட்டுத்துறை அமைச்சராக ஹரின் ஃபெர்னாண்டோ நியமனம் செய்யப்பட்டார். ஏற்கனவே சுற்றுலாத்துறை அமைச்சராக உள்ள ஹரினுக்கு கூடுதலாக இப்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று...

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியாவின் தோல்வியை கொண்டாடிய கல்லூரி மாணவர்கள்

காஷ்மீர்: ஆண்கள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில் ஆஸ்திரேலியா வெற்றி பெற, இந்தியா போராடித் தோற்றது....

காதலியைக் கரம் பிடித்த பிரபல கிரிக்கெட் வீரர் நவ்தீப் சைனி

ஹரியாணா: இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் விளையாடி வருபவர் நவ்தீப் சைனி. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சையத் முஸ்தாக் அலி கோப்பை தொடரில்...

முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது மோசடி வழக்கு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் பாலகோபால். இவர் கண்ணூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் கொடுத்தார். அதில் கூறியிருந்தது: கர்நாடக மாநிலம் கொல்லூரில் வில்லா...

பிரபல கிரிக்கெட் வீரருக்கு 6 ஆண்டுகள் விளையாட தடை

ஐசிசி: பிரபல மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் மார்லான் சாமுவேல்ஸ் என்பவருக்கு ஆறு ஆண்டு கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2021...

கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்

சினிமா: தேசிய விருது பெற்ற தென்னிந்திய நடிகையான கீர்த்தி சுரேஷ், கேரளாவில் பெண்கள் கிரிக்கெட் போட்டிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். கேரள கிரிக்கெட் சங்கம் (கேசிஏ) தனது...

யு-19 உலக கோப்பை கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றம்

அகமதாபாத்: இலங்கை கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு நடைபெற இருந்த யு-19 ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவுக்கு மாற்றப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது....

ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியீடு

ஐசிசி: ஐசிசி சர்வதேச ஒருநாள் ஆடவர் கிரிக்கெட் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய வீரர் சுப்மன் கில் முதலிடத்திலும், விராட் கோலி 3வது இடத்திலும் மற்றும்...

ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் கிரிக்கெட் விளையாட அனுமதி மறுப்பு

ஐசிசி: ஆணாக இருந்த ஒருவர் ஹார்மோன் சிகிச்சை மூலம் பெண்ணாக மாறிய பிறகு அவர் பெண்கள் கிரிக்கெட் அணியில் விளையாட அனுமதி இல்லை என ஐசிசி தெரிவித்துள்ளது....

கிரிக்கெட் வீரர்களின் மனைவிகளைப் பற்றி கிண்டல் செய்வது சரியா…? ஹர்பஜன் சிங் கேள்வி

இந்தியா: ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல்லின் மனைவியும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான வினி ராமனின் இன்ஸ்டாகிராம் பதிவு கவனம் ஈர்த்துள்ளது. அவருக்கு இந்திய ரசிகர்களிடம் இருந்து அருவருக்கத்தக்க...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]