‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்துக்கு தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசிய கவுண்டமணி
சென்னை: கவுண்டமணி கதாநாயகனாக நடித்துள்ள அரசியல் நகைச்சுவை படம் 'ஒத்த ஓட்டு முத்தையா'. சினிகிராஃப்ட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை சாய் ராஜகோபால் எழுதி இயக்கியுள்ளார். யோகிபாபு,...