May 20, 2024

டிடிவி தினகரன்

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கத்தை அடியோடு அழிக்க வேண்டும்: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் வர்த்தகத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைநகர் சென்னையில்...

ஓபிஎஸ்-ன் சொந்த ஊரில் டிடிவி தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம்

தேனி: தேனி தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை ஆதரித்து அமித்ஷா பிரசாரம் செய்ய உள்ளார். கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர்,...

அண்ணாமலையை கடுமையாக விமர்சித்த செல்லூர் ராஜூ

மதுரை: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் பேட்டியளித்த போது, பாஜக தலைவர் அண்ணாமலையை கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். அவர், "இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை கொச்சைப்படுத்திய...

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும்… டிடிவி தினகரன் திடீர் பிரகடனம்

திருச்சி: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று திருச்சி வருகை தந்தார். திருச்சியில் அவர் பாஜக பிரமுகர்கள் சிலரிடம் பேசி...

பாலாற்றின் குறுக்கே புதிய அணை… ஆந்திர அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: பாலாற்றின் குறுக்கே புதிய அணை கட்டும் ஆந்திர அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது எனவும் தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியை ஆரம்ப நிலையிலேயே தடுத்து முற்றுப்புள்ளி வைக்க...

ஊழலுக்காகவே பிறந்தவர் எடப்பாடி… டிடிவி.தினகரன் பேச்சு

சிவகங்கை: சிவகங்கையில் ஊழலுக்காகவே பிறந்தவர் எடப்பாடி பழனிசாமி என்று டிடிவி.தினகரன் பேசினார். சிவகங்கையில் அமமுக சார்பில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் பேசியதாவது:...

பா.ஜ.க. கூட்டணியில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனுடனான முதற்கட்ட பேச்சுவார்த்தை ஆரம்பம்

சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி கட்சிகள் இடையேயான பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. ஆகிய மூன்று கட்சிகளாக தேர்தலை சந்திக்கும்...

தேர்தல் வெற்றி தோல்விகளில் அரசியல் ரீதியாக பயணிக்க முடிவு: டிடிவி.தினகரன்

மதுரை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- லோக்சபா தேர்தலுக்காக சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். உறுதியான பிறகு கூட்டணி குறித்த...

ஈபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்

மதுரை: அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வரும் தேர்தலில் பிரதமரை தேர்ந்தெடுக்கும் கூட்டணியில் அ.ம.மு.க. இடம்பெறும் அல்லது தனித்து...

காவிரியின் குறுக்கே அணை… கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

சென்னை: காவிரியின் குறுக்கே அணை கட்ட தீவிரம் காட்டும் கர்நாடக அரசுக்கு டிடிவி தினகரன் கண்டனம்தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் இறுதி உத்தரவிற்கு...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]