பொள்ளாச்சியில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த துணை முதல்வர்
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் ரூ.9.83 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
திருச்சியில் மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி திறப்பு விழா
திருச்சி: திருச்சி 25வது வார்டு சண்முகா நகரில் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டியை அமைச்சர் கே.என்.நேரு…
சென்னை மத்திய கைலாஷ் சந்திப்பு புதிய மேம்பாலம் திறப்பு எப்போது?
சென்னை: சென்னையில் மத்திய கைலாஷ் சந்திப்பில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் வரும் பிப்ரவரி மாதம்…
பள்ளத்தூரில், ரூ.1.28 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக்கட்டடம் திறப்பு
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பள்ளத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின் கீழ்,…
22ம் தேதி சபரிமலை கோயிலுக்கு செல்லும் குடியரசுத் தலைவா்
திருவனந்தபுரம்: சபரிமலைக்கு செல்கிறார் குடியரசுத் தலைவர்… வரும் அக்.22-ஆம் தேதி ஐப்பசி மாத பூஜையின்போது சபரிமலை…
சோதியக்குடி நான்கு வழி சாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக முதலமைச்சர்…
பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆன நிலையில் சீருடைகள் வழங்கலையாம்
புதுச்சேரி: பள்ளிகள் திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் சீருடைகள் இதுவரை வழங்கப்படாததால் பழைய சீருடைகளை மாணவர்கள்…
இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறப்பு
புதுடில்லி; இஸ்ரேல், ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு உதவ 24 மணிநேரம் இயங்கும் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.…
விதை நெல் விலை உயர்வு… விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர்: வரும் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில்…
பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? உரிய விளக்கம் அளித்த கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படடுள்ளது என்று உலா வந்த தகவலுக்கு தமிழக அரசு உரிய…