பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை ஆணையர் ஆய்வு
சென்னை: வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அனைத்து மண்டலங்களிலும் மேற்கொள்ளப்படும் உபகரணங்கள் சரிபார்ப்பு பணிகளை…
தவறான தகவல்கள் வெளியிட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்
திருப்பூர்: திருப்பூர் மாநகர சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகனை பணியிடை நீக்கம் செய்து, மாநகர போலீஸ் துணை…
அமைதிப் பாதைக்குத் திரும்புங்கள்: மணிப்பூர் மக்களுக்கு பிரதமர் வேண்டுகோள்
இம்பால்: மணிப்பூர் மக்கள் மற்றும் அமைப்புகள் அமைதிப் பாதைக்குத் திரும்புமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.…
பின்லேடன் உங்கள் நாட்டில் கொல்லப்பட்டார்: பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்
நியூயார்க்: அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் மறைந்திருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை…
கர்நாடக அரசு நடவடிக்கை: இனி திரையரங்குகளில் டிக்கெட் விலை ரூ. 200 மட்டுமே ..!!
பெங்களூரு: சினிமா டிக்கெட் விலையை கட்டுப்படுத்த கர்நாடக அரசு புதிய வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. நகர்ப்புறங்களில்…
மருத்துவ மாணவர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை..!!
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கையில் கூறியதாவது:- பெரும்பாலான தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள்…
பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நிநைவிடத்தில் துணை முதல்வர் அஞ்சலி
பரமக்குடி: பரமக்குடியில் உள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி…
அதிமுக கூட்டணியில் சலசலப்பு.. அமித் ஷா, நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன்..!!
கோவை: டெல்லியில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்த முன்னாள் அதிமுக…
PHH மற்றும் AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
சென்னை: ரேஷன் கார்டு வைத்திருக்கும் பொதுமக்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி…
கட்சிப் பொறுப்புகளில் இருந்து செங்கோட்டையன் நீக்கம்: எடப்பாடி அதிரடி
சென்னை: கட்சியின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கட்சிச் செயலாளர் பொறுப்புகளில்…