May 29, 2024

நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் சிறப்பு பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.22 கோடி ஊதிய மானிய நிதி ஒதுக்கீடு

சென்னை: பார்வையற்றோர், காதுகேளாதோர், மனவளர்ச்சி குன்றியோர் சிறப்புப் பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள், தசை பயிற்சியாளர்கள் என மொத்தம் 1,009 பேருக்கு ரூ.21 கோடியே 79 லட்சத்து...

விவசாயிகளுக்கு குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டுகோள்

தஞ்சாவூர்: பம்புசெட் மற்றும் நேரடி விதைப்பு மூலம் குறுவை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உடன் தமிழக அரசு இந்த வருடத்திற்கான குறுவை தொகுப்பு திட்டத்தை அறிவிக்க வேண்டும்...

தமிழகத்திற்கு நிதி பங்கீடு செய்வதில் மத்திய பா.ஜ.க. அரசின் துரோக செயல்: வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:- தமிழகத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட இயற்கை சீற்றம், மிக்ஜாம் புயல் மற்றும் மழை வெள்ளத்தால் தமிழகத்திற்கு ரூ.37,907...

நட்பு நாடுகளுக்கு 95 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு… அமெரிக்கா முடிவு

அமெரிக்கா: இஸ்ரேல், உக்ரைன், காசா, தைவான் உள்ளிட்ட நட்பு நாடுகளுக்கு அமெரிக்கா 95 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளது. இஸ்ரேல், உக்ரைன், தைவான்...

உலகம் முழுவதும் ராணுவ செலவினம் அதிகரிப்பு… ஸ்டாக்ஹோம் ஆய்வில் தகவல்

நியூயார்க்: உலகம் முழுவதும் ராணுவ செலவினம் அதிகரித்து வருகிறது என்று ஸ்டாக்ஹோம் ஆய்வு நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா - உக்ரைன், இஸ்ரேல் - காசா போன்ற...

வேளாண் பட்ஜெட்டில் தூர்வார நிதி ஒதுக்கீடு

சென்னை: டெல்டா மாவட்டங்களில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வாருவதற்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். மேலும்...

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்… பட்ஜெட்டில் தகவல்

சென்னை: விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் அடுத்த 3 ஆண்டுகளில் 600 முக்கிய...

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னை: சென்னை உட்பட 4 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளை சீரமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த திங்கட்கிழமை...

பாதுகாப்புத்துறைக்கு ஏகப்பட்ட நிதி ஒதுக்க ஒப்புதல்

ரஷ்யா: ஒப்புதல் வழங்கியது... ரஷியாவில் பாதுகாப்புத் துறைக்கு இதுவரை இல்லாத அதிகபட்ச நிதி ஒதுக்கீடு செய்யும் மத்திய பட்ஜெட்டுக்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புதல் வழங்கியது....

இரட்டை ரயில் திட்டம்: சென்னை – ஹைதராபாத் இடையே பயண நேரம் குறைய வாய்ப்பு

சென்னை: ரயில்வே துறையின் உள்கட்டமைப்பை மேம்படுத்த பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 32,500 கோடி மதிப்பீட்டில் 7 திட்டங்களுக்கு ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது....

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]