மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பச்சிம் பங்கா’ என மாற்றுவதற்கான தீர்மானம் டிசம்பர் 9-ம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாநிலத்தின் பெயர் மாற்றம் தொடர்பான விவகாரம் நீண்ட காலமாக அரசியல் விவாதத்தில் இருந்து வருகிறது.
முன்னதாக மாநிலத்தின் பெயரை ‘பங்களா’ என மாற்றுவதற்கான தீர்மானம் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய பெயர் மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
