பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு அமெரிக்காவிடம் 290 பில்லியன் டாலர் இழப்பீடு கோருவதாக ஈரான் தெரிவித்துள்ளது.
இதற்காக பல்வேறு சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஈரானின் நீதித்துறை சார்ந்த அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அமெரிக்காவின் நடவடிக்கைகள் மற்றும் வளைகுடா நாடுகளின் பங்கு தொடர்பாக ஈரான் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
