வேளாங்கண்ணி திருவிழா இன்று தொடங்கியது… குவிந்த பக்தர்கள்
வேளாங்கண்ணி: வேளாங்கண்ணி பேராலய ஆண்டுத் திருவிழா இன்று கொடியேற்த்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் பங்கேற்க குவியும் பக்தர்கள்…
திருப்பதியில் கலர் ஜெராக்ஸ் தரிசன டிக்கெட்டுகளை பயன்படுத்தி முறைகேடு
திருப்பதி: போலி டிக்கெட்டுகள்... திருப்பதி கோயிலில் கலர் ஜெராக்ஸ் தரிசன டிக்கெட்டுகளை பயன்படுத்தி முறைகேடு -…
சிதம்பரம் /பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க கூடாது : உயர் நீதிமன்றம்
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆறுகால பூஜையை தவிர மற்ற நேரங்களில் பக்தர்கள் கனகசபை ஏறுவதை…
திருவண்ணாமலையில் திமுக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த பக்தர்களுக்கு திமுக சார்பில் அன்னதானம் அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட திமுக…
மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் 2500 பேருக்கு அன்னதானம்
சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி மேட்டு மாரியம்மன் கோயில் பண்டிகையை முன்னிட்டு பூ மிதி பக்தர்கள்…
இரவு 9 – காலை 6 மணி வரை இருசக்கர வாகனங்களில் செல்ல தடை
திருப்பதி: திருப்பதி மலைப்பாதையில் இன்று முதல் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை இருசக்கர…
திருச்செந்தூர் கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கிய பக்தர்கள்
திருச்செந்தூர்: ராட்சத அலையில் சிக்கினர்... திருச்செந்தூரில் கடலில் குளிக்கும்போது பக்தர்கள் ராட்சத அலையில் சிக்கியதால் பெரும்…
ஆடிப்பூரத்தில் வாங்க வேண்டி பொருட்கள் என்ன?
சென்னை: ஆடிப்பூரத்தில் என்ன பொருட்ட்கள் வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்று தெரியுங்களா? தெரிந்து கொள்ளுங்கள்.…
அதிசய பனிமாதா பேராலய தேரோட்டம்… வெகு விமரிசையாக கொண்டாட்டம்
நெல்லை: திருநெல்வேலி கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய 139-வது ஆண்டு தேரோட்டம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.…
திருத்தணி முருகன் கோயில் உண்டியல் காணிக்கை எவ்வளவு தெரியுமா ?
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு, உண்டியல் எண்ணும் பணி,…