சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் டாக்ஸி வாகனங்களை தடை செய்ய கோரி மனு
தஞ்சாவூர்: .சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் டாக்ஸி வாகனங்களை தடை செய்யக்கோரி, தஞ்சை ட்ராவல்ஸ் உரிமையாளர் நல…
டெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் ஆய்வு
புதுடெல்லி: புதுடெல்லி ரயில் நிலையத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு மேற்கொண்டார். புதுடெல்லி ரயில்…
பாதுகாப்பாக இருக்கணும்… பிரதமர் மோடி மக்களுக்கு அட்வைஸ்
புதுடில்லி: இன்று வடஇந்தியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதுகாப்புடன் இருங்கள் என்று மக்களுக்கு பிரதமர் மோடி…
விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்குவதில் அரசியல் உள்ளது..!!
புதுக்கோட்டை: தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று புதுக்கோட்டை வந்தார்.…
‘நான் எப்போது நாட்டை காப்பாற்றுவதற்கு செயல்பட்டாலும், எந்த சட்ட மீறலிலும் ஈடுபடவில்லை : டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "தனது நாட்டைப் பாதுகாக்க எந்தச் சட்டங்களையும் மீறவில்லை" என்று…
விஜய்க்கு ஒய் பாதுகாப்பு.. தன்னை நோக்கி இழுக்க பாஜகவின் முயற்சியா? கே.பி. முனுசாமி கேள்வி
சென்னை: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார்.…
குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்..!!
சென்னை: தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிக்கான விண்ணப்பங்களை தமிழக…
மைசூரில் சமூக வலைதளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: போராட்டம், கற்கள் வீச்சு மற்றும் போலீசாரின் நடவடிக்கை
மைசூர்: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பிற தலைவர்கள் குறித்து சமூக ஊடகங்களில்…
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீடு முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.…
இந்தியர்களுக்கு கைவிலங்கு போடப்பட்ட சம்பவத்திற்கு காங்கிரஸ் கண்டனம்
நாகர்கோவில்: திருப்பி அனுப்பப்பட்ட இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு நாகர்கோவில் காங்கிரஸ் கட்சியினர்…