April 26, 2024

மஞ்சள்தூள்

ஆரோக்கியம் நிறைந்த பனீர் ஸ்டப்டு இட்லி செய்து பாருங்கள்!!!

சென்னை: எத்தனை நாட்கள்தான் இட்லி, தோசை என்று செய்த டிபனையே செய்வது என்று அலுத்து கொள்கிறீர்களா. இதோ உங்களுக்காக எளிதாக செய்யக்கூடிய பனீர் ஸ்டப்டு இட்லி செய்முறை....

செம சூப்பர் ருசியில் வெங்காய மசாலா செய்முறை உங்களுக்காக!!!

சென்னை: சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளும் வகையில் அருமையான ருசியில் வெங்காய மசாலா செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருள்கள்: பெல்லாரி வெங்காயம் - கால் கிலோ...

ஆரோக்கியம் அளிக்கும் அத்திக்காயில் சாம்பார் செய்வோம் வாங்க

சென்னை: ஆரோக்கியம் நிறைந்த அத்திக்காய் சாம்பார் செய்து பார்த்து இருக்கீங்களா? இதோ உங்களுக்காக. தேவையான பொருள்கள்: பாசிப்பருப்பு - தேவையான அளவு அத்திக்காய் - கால் கிலோ...

அருமையான சுவையில் அவல், வேர்க்கடலை உப்புமா செய்து பாருங்கள்

சென்னை: தினந்தோறும் நிலக்கடலை சாப்பிடும் நபர்களுக்கு மூளையின் செயல்திறன் அதிகரிப்பதோடு, கூர்மையான ஞாபக திறனும் உண்டாவதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கின்றன. இத்தகைய பயன்கள் கொண்ட வேர்க்கடலையுடன் அவல்...

பூரிக்கு சரியான சைட் டிஷ் ஒடிசா ஸ்பெஷல் தால் செய்வோம் வாங்க!!!

சென்னை: ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் அனைத்து இல்லங்களிலும் பூரி உடன் காலை உணவாக ஒடிசா ஸ்பெஷல் தால் சேர்த்துக் கொள்கிறார்கள். வித்தியாசமான சுவையில் எளிதாக...

அசர அடிக்கும் சுவையில் புளிப்பொங்கல் செய்து பாருங்கள்

சென்னை: இட்லி, தோசை என்று செய்து சலித்து போய் விட்டதா. மாறுதலுக்கு புளிப் பொங்கல் செய்து பாருங்கள். ருசியில் அசந்து போய் விடுவீர்கள். தேவையானவை: பச்சரிசி -...

கத்திரிக்காய் வருவல் ருசியாக செய்வோம் வாங்க!!!

சென்னை: ருசியான கத்திரிக்காய் வருவல் செய்யுங்கள். சாம்பார் சாதத்திற்கு மிகவம் அருமையான சைட் டிஷ். தேவையான பொருள்கள் கத்தரிக்காய் – 10, மிளகாய் தூள் – 2...

சூப்பர் சுவையில் மீன் பிரியாணி செய்வோமா… வாங்க!!!

சென்னை: மீன் பிரியாணி செய்வோம்... சிக்கன், மட்டனை விட சூப்பர் சுவை கொண்டது மீன் பிரியாணி. இதை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:...

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் நெல்லிக்காய் சாதம்

சென்னை: நெல்லிக்காய் சாதம் மதிய உணவுக்கு ஏற்ற சத்தான சாப்பாடு ஆகும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய் அதிக அளவில் நம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்....

அருமையான சுவையில் மட்டன் தலைக்கறி செய்முறை

சென்னை: பொதுவாக மட்டன் தலைக்கறி அனைவரும் விரும்பி சாப்பிடும் அசைவ உணவு வகைகளில் ஒன்றாகும். மட்டன் தலைக்கறி இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]