ஆம்புலன்ஸ் மோதி ஸ்கூட்டரில் சென்ற தம்பதி உயிரிழப்பு
பெங்களூர்: பெங்களூருவில் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய ஆம்புலன்ஸ் மோதி ஸ்கூட்டரில் சென்ற தம்பதி உயிரிழந்தனர்.…
இலங்கையில் கேபிள் கார் விபத்தில் 7 புத்த துறவிகள் பலி
கொழும்பு: இலங்கையில் கேபிள் கார் விபத்தில் இந்தியர் உள்பட 7 புத்த துறவிகள் பலியான சம்பவம்…
படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கி காயமடைந்த நடிகர் ஜோஜூ ஜார்ஜ்
கேரளா: நடிகர் ஜோஜு ஜார்ஜ் படப்பிடிப்பின்போது விபத்தில் சிக்கினார். இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள்…
வைகை ஆற்று கால்வாயில்கவிழ்ந்து விபத்துக்குள்ளான அரசு பேருந்து
பரமகுடி: மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற அரசு பேருந்து பரமக்குடி அருகே வைகை ஆற்று கால்வாயில் கவிழ்ந்து…
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை மிருணாள் தாகூர்
ஐதராபாத்: படப்பிடிப்பில் திடீர் விபத்து ஏற்பட்டு நடிகை மிருணாள் தாக்கூர் காயம் அடைந்தார் என்று தகவல்கள்…
இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் விபத்து
இத்தாலி, இத்தாலியில் சாலையில் விழுந்து சிறிய ரக விமானம் தீப்பிடித்ததில் 2 பேர் பலியாகினர் என்று…
இத்தாலியில் கார் விபத்தில் சிக்கிய அஜித் – ரசிகர்கள் வருத்தம்
திரைப்படங்களைவிட கார் ரேசிங் போட்டிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். இவர் சமீபத்தில் இத்தாலியில் நடைபெற்ற…
பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து… முக்கிய ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டன
கடலூர்: பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தால் முக்கிய ரெயில்கள் நடுவழியில் நிறுத்தம் செய்யப்பட்டன.…
தெலுங்கானாவில் ரசாயன தொழிற்சாலை வெடித்த விபத்தில் 38 பேர் பலி
தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டம் பதஞ்சேரு பகுதியில் உள்ள பாஷ்மிலராம் தொழிற்பேட்டையில் ஷிகாச்சி என்ற ரசாயன தொழிற்சாலை…
விமான விபத்துக்கு பின் நிலைக்குழு நடவடிக்கை: ‘ஏர் இந்தியா’ விமானத்தில் எம்.பி.க்கள் நேரடி பயணம்
ஆமதாபாத் விமான விபத்தில் 275 பேர் உயிரிழந்த கோர நிலை உலகளாவிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தத்…