June 17, 2024

alcohol

மருத்துவ குணம் நிறைந்த ஆவாரை

*ஆவாரை குடிநீரை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுப்படுகிறது. சர்க்கரை நோயால் உண்டாகும் நரம்பு மண்டல பாதிப்பு, தோல் பாதிப்பு, அதிக ரத்த அழுத்தம், சிறுநீர்த் ெதாற்றுகள், கண்...

குமரி: 3,500 மதுபாட்டில்கள் பறிமுதல்

நாகர்கோவில்: கன்னியாகுமரி லோக்சபா தேர்தல் மற்றும் பிலவன்கோட் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் தேர்தல்...

புதிதாக 12 மதுவகை விரைவில் அறிமுகம்… டாஸ்மாக் அதிகாரிகள் தகவல்

சென்னை: குறைந்த விலையில் 4 பீர் வகைகளுடன் 12 புதிய மது வகைகளை விரைவில் டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த உள்ளது. தமிழகத்தில் தற்போது 4,820 டாஸ்மாக் கடைகளில்...

மது, புகை பழக்கத்தை குறைக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்ரமணியன் அறிவுரை

சென்னை: கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,196 செவிலியர்களுக்கு பணி நியமன ஆணைகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்....

கண்கள் வறட்சி அடைகிறதா: தவிர்க்க என்ன செய்யலாம்?

சென்னை: ஆண் பெண் ஆகிய இருபாலாருடைய கண்களும் வறட்சி அடைய பல‌ காரணங்கள் இருக்கிறது. பொதுவான காரணங்களாக, அதிகநேரம் கம்யூட்டர் பார்ப்ப‍தும், செல்போன் உபயோகப்படுத்துவதும், அதிக நேரம்...

ஓட்டேரி, மறைமலைநகர் பகுதிகளில் மது விற்ற 5 பேர் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கம், இரணியம்மன் நகர் அருகே திருட்டுத்தனமாக மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக ஓட்டேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு போலீசார்...

மது பழக்கத்தால் பல கோடி குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன… நடிகை வனிதா கவலை

சினிமா: வினோத்குமார் தயாரிப்பில், எஸ்.பி.ராஜ்குமார் இயக்கத்தில் பிரபல நடன இயக்குனர் தினேஷ் மாஸ்டர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘லோக்கல் சரக்கு’. இதில் கதாநாயகியாக உபாசனா நடிக்கிறார். யோகி...

மதுபாட்டில்களை சுத்தம் செய்யும் ஆசிட்டை குடித்த பெண்ணின் உடல்நலம் பாதிப்பு

கார்கோன்: மத்திய பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில் ரிங்கு தாக்கரே என்ற பெண், தூக்கி எறியப்பட்ட மதுபாட்டில்களை ஆசிட் போட்டு சுத்தம் செய்து மீண்டும் மதுபான நிறுவனங்களுக்கு...

மதுவால் வாழ்க்கையை இழந்தேன்… மனிஷா கொய்ராலா வருத்தம்

சினிமா: தமிழில் மணிரத்னம் இயக்கிய பம்பாய், கமல்ஹாசனின் இந்தியன், ஆளவந்தான், அர்ஜுனுடன் முதல்வன், ரஜினிகாந்துடன் பாபா உள்ளிட்ட பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமாக இருந்த மனிஷா...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]