August 17, 2022

bans

அமெரிக்க ஜனாதிபதி குடும்பத்தினர் 25 பேர் ரஷியாவில் நுழைவதற்கு தடை

மாஸ்கோ : உக்ரைன் மீது 4 மாத காலங்களாக ரஷ்யா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையடுத்து, ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது....

அரசு மருத்துவமனை டாக்டர்கள் தனியாக கிளினிக் வைக்கக் கூடாது – தெலுங்கானா அரசு உத்தரவு

ஐதராபாத் : பொதுவாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் பெரும்பாலான மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளிலும், கிளினிக் முறையிலும் மருத்துவம் பார்த்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் அரசு மருத்துவமனையில்...

நியூயார்க்கில் துப்பாக்கி வாங்குவதற்கான வயது வரம்பு உயர்வு

நியூயார்க் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் நியூயார்க்கில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் 18 வயது வாலிபர் நடத்திய துப்பாக்கி சூட்டில்...

ஆப்கானிஸ்தானில் இருந்து கோதுமை ஏற்றுமதிக்கு தலுபான்கள் தடைவிதிப்பு

காபூல் : ஆப்கானிஸ்தானில் தலீபான்களின் புதிய அரசை உலக நாடுகள் எதுவும் முறைப்படி அங்கீகரிக்காததால் அந்நாட்டுக்கு சர்வதேச நிதி கிடைப்பது தடைப்பட்டுள்ளது. இதனால் கடும் நிதி நெருக்கடி...

காபூல் பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனி நாட்கள் ஒதுக்கீடு – தலீபான்கள் அறிவிப்பு

காபூல் : ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின் அங்கு பல்வேறு கடும் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். பல்கலைக்கழகங்களில், மாணவ, மாணவிகள் சேர்ந்து படிப்பதை தடுக்கும்வகையில், மாணவிகள் காலை...

ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்ப தலிபான்கள் தடை விதிப்பு

காபூல் : ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆட்சி தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றினர். தற்போதைய அரசு அனைவருக்குமான நவீன அரசாக இருக்கும் எனவும் வாக்குறுதி அளித்தனர்....

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உள்பட முக்கிய பிரமுகர்கள் ரஷியாவில் நுழைய தடை விதிப்பு

மாஸ்கோ : உக்ரைன் மீது 20 நாட்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், ரஷியா மீது அமெரிக்கா பல தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவுக்கு பதிலடி...

வாட்ஸ்அப்பின் கொள்கையை மீறிய 18.58 லட்சம் கணக்குகள் முடக்கம்

வாட்ஸ்அப் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் மட்டும் இந்தியாவில் 18,58,000 கணக்குகளை முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த கணக்குகள் வாட்ஸ்அப்பின் கொள்கைகளை மீறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் உண்மைக்கு...

இத்தாலியில் கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் பணியாற்றுவதற்கு தடை விதிப்பு

ரோம் : உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீள மக்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த ஜனவரி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]