May 19, 2024

child

தனியாக வீட்டில் இருந்த 16 மாத குழந்தை பலி: தவிக்க விட்டு சுற்றுலா சென்ற தாய் கைது

அமெரிக்கா: குழந்தையை தனியாக விட்டு சென்ற தாய்... அமெரிக்காவில் தாய் சுற்றுலா சென்றதால் வீட்டில் தனியாக விடப்பட்ட 16 மாத பெண் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது....

எங்கள் வம்சத்தின் முதல் பெண் குழந்தை… 50 வயதில் தந்தையான பிரபுதேவா நெகிழ்ச்சி

சினிமா: நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா ஏற்கனவே தனது மனைவி ரம்லத்தை விவாகரத்து செய்து பிரிந்திருந்த நிலையில், மும்பையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங்கை காதலித்து ரகசிய திருமணம்...

பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது

சென்னை: நடிகர் பிரபுதேவா பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர்...

பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா

சினிமா: நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019 ஆம்...

தொழிலக பாதுகாப்புத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு

சென்னை: தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் சென்னை மண்டலத்தில் இயங்கி வரும் செங்கல் சூளை, அரிசி ஆலை மற்றும் கட்டுமான தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு...

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை ஏற்கும் சேவாக்

இந்தியா: ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே உள்ள...

பெண் குழந்தைக்கு அப்பாவான ஆகாஷ் அம்பானி

இந்தியா: ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி மற்றும் ஷ்லோகா மேத்தா அம்பானி தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து அவர்களுக்கு...

குழந்தைக்கும் ஆயுள் தண்டனை… இது வடகொரியாவில் நடந்த கொடுமை

வடகொரியா: குழந்தைக்கும் ஆயுள் தண்டனை... வடகொரியாவில், பைபிள் வைத்திருந்ததாக பிடிபட்ட கிறிஸ்தவர்கள் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ளதாகவும், அவர்களின் இரண்டு வயது கைக்குழந்தை உள்ளிட்ட பலருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும்...

2 வயது குழந்தைக்கு ஆயுள் தண்டனை கொடுத்து சிறையில் அடைத்த வடகொரியா

வடகொரியா: வடகொரியாவை கிம் ஜாங் உன் ஆட்சி செய்து வருகிறார். கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருக்கும் அதிபர் கிம், கடுமையான விதிமுறைகளையும், விசித்திரமான உத்தரவுகளையும் பிறப்பித்து எப்போதும் பரபரப்பை...

திறமை இல்லாத பிள்ளைக்கு சொத்தில் பங்கு இல்லை… எலான் மஸ்க் பேட்டி

உலகம்: உலகப் பணக்காரர்களின் வரிசையில் எலான் மஸ்க் என்ற பெயர் மிகப் பிரபலம். மிகச்சாதரண குடும்பத்தில் பிறந்து இன்று ஒரு அரசாங்கம் செய்யக் கூடிய காரியங்களை தனி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]