May 7, 2024

Completion

சென்னையில் மீட்புப்பணிகள் நிறைவடைவது எப்போது..? அமைச்சர் நேரு தகவல்

சென்னை: சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ”சென்னையில் 19 இடங்களில் மழைநீர் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. இன்று மாலைக்குள் இவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக...

மெட்ரோ ரயில் திட்டத்தில் 2-ம் கட்டமாக 10 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிக்க திட்டம்

சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. 3 வழித்தடங்களில் தொலைதூரத்தில் இயக்கப்படுகிறது. இந்த 3 வழித்தடப் பணிகள் முடிந்ததும், 138 ஓட்டுநர்...

அனல் பறந்த தெலங்கானா தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு

தெலங்கானா: தெலங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. ஆட்சியை தக்க வைக்கும் முனைப்பில் முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ்...

யூ வடிவ மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்

சென்னை: காணொளி வாயிலாக திறப்பு... ராஜீவ் காந்தி சாலை இந்திரா நகர் சந்திப்பில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள யூ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி வாயிலாகத்...

ராமராஜ்ஜியத்தின் அடையாளம் தான் ராமர் கோவில்: யோகி ஆதித்யநாத் பேச்சு

சுக்மா: சத்தீஸ்கரில் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் கோன்டா நகரில் நேற்று நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசுகையில், “அரசாங்கத்தில் ஜாதி, மத...

ராமேஸ்வரம் பாம்பனில் ரூ.535 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் 92 சதவீதம் நிறைவு!!

ராமநாதபுரம்: ஆன்மிக ஸ்தலமான ராமேஸ்வரத்திற்கு ஆண்டுதோறும் ஒரு கோடி பேர் வந்து செல்கின்றனர். பாம்பன் ரயில் பாலம் ராமேஸ்வரம் தீவை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கிறது. 1914-ல் ரயில்...

மருந்து நிறுவனங்களில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனை நிறைவு

சென்னை: வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக, சென்னையில் மருந்துகள் மற்றும் ரசாயனங்கள் தயாரித்து இறக்குமதி செய்யும் 5 மருந்து நிறுவனங்களில் 30 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள்...

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டி நிறைவு

ஹாங்சோ: சீனாவில் நடைபெற்று வந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர், வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வானவேடிக்கையுடன் நிறைவடைந்தது. இந்தியா முதல் முறையாக 107 பதக்கங்களை குவித்து...

காஷ்மீரில் 7 நாட்களாக நடந்து வந்த என்கவுண்ட்டர் நிறைவு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினரும், காஷ்மீர் போலீசாரும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில்...

லால் சலாம் படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லால் சலாம்’. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய வேடத்தில்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]