May 9, 2024

Congratulations

சந்திரயான்-3 வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் வாழ்த்து

ஜெருசலேம்: நிலவின் தென் துருவத்தில் 'சந்திராயன்-3' விண்கலத்தை தரையிறக்கி வரலாற்றுச் சாதனை படைத்த இந்தியாவுக்கு உலக நாடுகள் பலவும் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இஸ்ரேல் பிரதமர்...

உலக பல்கலைக்கழக விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு மோடி வாழ்த்து

பெய்ஜிங்: சீனாவின் செங்டு நகரில் நேற்று நடந்து முடிந்த 31வது உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டியில் இந்தியா 11 தங்கம், 5 வெள்ளி, 10 வெண்கலம் என...

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 17 வயது சிறுமியின் அசத்தல் உலக சாதனை

ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுமி ஒருவர் 720 ட்ரிக் மூலம் ஸ்கேட்டிங்கில் செய்து அசத்தி உலக சாதனை படைத்துள்ளார். ஸ்கேட்டிங்கில் உலக சாதனை படைப்பாங்க தெரியும்....

படப்பிடிப்பு படத்தை வெளியிட்டு விஜய்க்கு வாழ்த்து சொன்ன திரிஷா

சென்னை: நடிகை திரிஷா, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். மேலும், அவர் தனது சமூக வலைதளத்தில் 'லியோ' படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த படம்...

துருக்கி தேர்தலில் மூன்றாவது முறையாக எர்டோகன் தேர்வு: முறைகேடு என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு

துருக்கி: துருக்கி நாட்டின் அதிபராக மீண்டும் எர்டோகன் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. கடந்த 2003ஆம் ஆண்டு முதல் துருக்கியை...

பாய்மர படகு மூலம் கோல்டன் குளோப் ரேஸை நிறைவு செய்து சாதித்த இந்திய வீரர்

கேரளா: பாய்மர படகு மூலம் கோல்டன் குளோப் ரேஸ் 2022 - ஐ நிறைவு செய்து இந்திய வீரர் அபிலாஷ் டோமி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஓய்வுபெற்ற...

வயதில் அரைசதம் அடித்தார் சச்சின் டெண்டுல்கர்… புதுவை ரசிகர்கள் வாழ்த்து

புதுவை: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் என ரசிகர்களால் போற்றப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இன்று தோனி, விராட், ரோஹித் என்று ஆரவாரம் செய்யும் ரசிகர்கள் கூட்டம் ஒரு காலத்தில்...

ஐபிஎல்-ல் சென்னை அணியின் முதல் வெற்றி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர்...

பிளஸ் 2 தேர்வு இன்று தொடக்கம்… மாணவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து

சென்னை: பொதுத்தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களும் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற வாழ்த்துவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் 12ம்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]