கிரைம், திரில்லர் படத்தில் இணைந்து நடிக்கும் சரத்குமார், கவுதம் கார்த்திக்
சினிமா: 'கிரிமினல்' படத்தில் சரத்குமார், கவுதம் கார்த்திக் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தட்சிணா மூர்த்தி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, ``மதுரையை மையமாக வைத்து பல...