March 28, 2024

grated coconut

சத்துக்கள் நிறைந்த மூங்கில் அரிசியில் சுவையான பாயாசம் செய்து பாருங்கள்

சென்னை: மூங்கில் அரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த அரிசியை வைத்து சூப்பரான பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : மூங்கில் அரிசி...

ஆரோக்கியம் அளிக்கும் பப்பாளிக்காய் பொரியல் செய்முறை

சென்னை: பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான பப்பாளிக்காய் பொரியல் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க!!! தேவையானவை பப்பாளிக்காய் -சிறிய சைஸ் 1 பெரிய...

கதம்ப புட்டு செய்வோமா… ருசி பிரமாதமாக இருக்கும்!!!

சென்னை: சத்து நிறைந்த காய்கறிகளை சேர்த்து சூப்பரான கதம்ப புட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் அரிசி மாவு – கால் கிலோ முளைகட்டிய...

சூப்பரான தட்டப்பயறு காய்கறி சாலட் செய்து கொடுத்து அசத்துங்கள்

சென்னை: தட்டப்பயறில் கலோரிகளும் கொழுப்பும் குறைவாகவே உள்ளது. இன்று நாம் உடல் எடையை குறைக்க உதவும் தட்டப்பயறு காய்கறி சாலட் எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான...

என்னது சுரைக்காய் மட்டன் குழம்பா… எப்படிங்க செய்வது?

சென்னை: செமையாக சமைத்தால் அவ்வளவு... குடும்பத்தினர் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். அப்படி ஒரு விஷயம்தான் மட்டன் குழம்பு. அசைவ பிரியர்களுக்கு மிகவும் விருப்பமான ஒன்று. அதிலும் வித்தியாசமாக...

ஆரோக்கியம் நிறைந்த வேர்க்கடலையில் சூப்பர் சுவையில் சட்னி செய்முறை

சென்னை: நம்முடைய வீடுகளில் தயார் செய்யப்படும் பிரபலமான உணவுகளாக இட்லி, தோசை உள்ளன. இவற்றுக்கு சுவையான சட்னி- சாம்பார் என்றால் அருமையாக இருக்கும். அந்த வகையில், இவற்றுக்கு...

கிராமத்து ருசி மாறாமல் வாழைத்தண்டு துவையல் செய்வோம் வாங்க

சென்னை: ருசியும், ஆரோக்கியமும் நிறைந்த வாழைத்தண்டு துவையல் செய்வது கொடுத்து உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். அதன் செய்முறை உங்களுக்காக. தேவையான பொருட்கள்: வாழைத்தண்டு - சிறிய துண்டு...

கேரட் பொறியல் கிராமத்து பாணியில் செய்து பார்ப்போம் வாங்க!!!

சென்னை: சில காய்கறிகளை பச்சையாகவே சாப்பிடுவோம். அப்படி பச்சையாகவே சாப்பிடக் கூடிய காய்கறிகளில் ஒன்றான கேரட்டில் கிராமத்து சுவை மாறாமல் பொரியல் எப்படி செய்வது என்று தெரிந்து...

ருசி மிகுந்த நெல்லிக்காய் துவையல் செய்யும் முறை!!!

சென்னை: உடலுக்கு ஆரோக்கியம் தரும் நெல்லிக்காய் துவையல் செய்வது பற்றி அறிந்து கொள்ளுங்கள். தேவையானவை: பெரிய நெல்லிக்காய் - 6, தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,...

சுவையான, ஆரோக்கியமான பால் கொழுக்கட்டை செய்து பார்ப்போம் வாங்க!!!

சென்னை: சுவையான பால் கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளை அசத்துங்க. அருமையான அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவும் கூட. தேவையான பொருட்கள்:...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]