May 1, 2024

jaggery

குளிர்காலத்தில் உடலுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் மஞ்சள், வெல்லம்

சென்னை: குளிர்காலத்தில் உடலுக்கு போதுமான ஊட்டச்சத்தை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஏற்படுத்திக் கொள்ளலாம். குளிர்காலம் வந்துவிட்டது, இந்த காலக்கட்டத்தில் எலும்பை உறைய வைக்கும் இந்த குளிரைத்...

செம சுவைன்னு குடும்பத்தினர் பாராட்டும் வகையில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து கொடுங்கள்

சென்னை: வீட்டில் எப்போதும் ஒரே மாதிரி உருளைக்கிழங்கு சமைத்து போர் அடிக்கிறதா? சற்று வித்தியாசமான சுவையில் உருளைக்கிழங்கு சமைக்கலாம். குறிப்பாக செட்டிநாடு ஸ்டைலில் உருளைக்கிழங்கு ரோஸ்ட் செய்து...

நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ள கருப்பட்டி மைசூர்பாகு செய்து பார்ப்போமா

சென்னை: கருப்பட்டியில் நம் உடலுக்கு தேவையான சுண்ணாம்புச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம் உள்ளது. எனவே இந்த பதிவில் சுவையான மற்றும் ஆரோக்கியமான கருப்பட்டி மைசூர்ப்பாகு...

சாப்பாட்டுடன் சேர்த்து சாப்பிட ருசியான பச்சை மிளகாய் பச்சடி செய்து பார்ப்போம் வாங்க

சென்னை: காரம் நிறைந்த பச்சை மிளகாயில் காரமே இல்லாமல் செய்த ருசியான ஒரு ரெசிபி செய்வோம். அதை சாதத்துடன் சாப்பிட அருமையான இருக்கும். பச்சை மிளகாய் பச்சடிதான்...

பேரீச்சம்பழ பாயசம் ருசியாக செய்து பாருங்கள்

சென்னை: இனி பண்டிகை காலம்தான் வீட்டில் சட்டென்று வைக்க பேரீச்சம்பழ பாயசம் செய்முறை உங்களுக்காக. சேமியா பாயசம், கடலைப்பருப்பு, பால் பாயசம், அவல் பாயசம் செய்து இருப்பீர்கள்....

செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை செய்து பாருங்கள்! ருசி பிரமாதமாக இருக்கும்

சென்னை: செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரையின் சுவை வாயில் வைத்ததும் கரைந்துவிடும். வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே மிகவும் எளியமுறையில் செய்துவிடலாம். செட்டிநாடு ஸ்பெஷல் உக்காரை குழந்தைகள் முதல்...

ருசியோ… ருசி என்று பொட்டுக்கடலை அல்வா செய்வோம் வாங்க!!!

சென்னை: பொட்டுக்கடலையில் அல்வா செய்வோமா. ருசி பிரமாதமாக இருக்கும். வாங்க செய்யலாம். தேவையானவை : பொட்டுக்கடலை – 1கப் தேங்காய் பால் – 1கப் முந்திரி பருப்பு...

செரிமான அமைப்பை சீராக வைத்துக் கொள்ள உதவும் வெல்லம்

சென்னை: முன்னோர்களின் வாழ்க்கை முறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பதால், அன்றைய...

சூப்பர் சுவையில் மீன் பிரியாணி செய்வோமா… வாங்க!!!

சென்னை: மீன் பிரியாணி செய்வோம்... சிக்கன், மட்டனை விட சூப்பர் சுவை கொண்டது மீன் பிரியாணி. இதை செய்யும் முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். தேவையான பொருட்கள்:...

ஆரோக்கியத்தை உயர்த்தும் கறுப்பு உளுந்து ஹெல்த் கஞ்சி செய்முறை

சென்னை: சுவையான கறுப்பு உளுந்து ஹெல்தி கஞ்சி செய்வது பற்றி தெரிந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தை உயர்த்தி நோய் எதிர்ப்பு சக்தியை தரும். தேவையான பொருட்கள் : 1கப்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]