April 16, 2024

New Delhi

அப்பல்லோவில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி புறப்பட்ட ஜக்கி வாசுதேவ்

கோவை: புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து ஜக்கி வாசுதேவ் டிஸ்சார்ஜ் ஆனார். அவர் நலமுடன் நடந்து சென்று காரில் ஏறி புறப்பட்டார் கோவை 'ஈஷா' யோகா...

ரஷ்யாவில் சிக்கிய இந்திய இளைஞர்கள் குறித்து விசாரணை

புதுடில்லி: சிபிஐ அதிகாரிகள் தகவல்... அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்திய இளைஞர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச்சென்று முறையாகப் பயிற்சி அளிக்காமல் உக்ரனைக்கு எதிரான போரில்...

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி

புதுடெல்லி: தீபாவளி பண்டிகையின் போது பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. எனவே பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் சேமிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் என அர்ஜூன் கோபால்,...

மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்

புதுடில்லி: ஜி20 நாடுகளின் தலைவர்கள் அஞ்சலி... டில்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு நாளான நேற்று ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் ஜி20 நாடுகளின்...

அமெரிக்க அதிபரை சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்

புதுடில்லி: புதுடெல்லியில் அமெரிக்க அதிபருடன் கைக்கூலுக்கிய படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இணையதளத்தில் பதிவேற்றி உள்ளார். ஜி-20 உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பிரகதி மைதான பாரத் மண்டபத்தில்...

உச்ச கட்ட பாதுகாப்பில் ஜி 20 மாநாடு

இந்தியா உட்பட உலகின் 19 நாடுகள், ஜி 20 என்பது ஐரோப்பிய ஒன்றியத்தால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பு ஆகும். இந்த கூட்டணியின் 18-வது உச்சி மாநாடு செப்டம்பர் 9...

நாளை டில்லிக்கு வருகிறார் அமெரிக்க அதிபர்: ஜி.20 உச்சி மாநாட்டில் பங்கேற்பு

டில்லி: இந்தியா வருகிறார்... ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை டெல்லி வருகிறார்.நாளை மறுநாள் அவர் பிரதமர் மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்த...

செவிலியர்களுக்கான புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதுகள்

புதுடெல்லி: நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளில், சிறப்பாக பணியாற்றும் செவிலியர்களைத் தேர்வு செய்து அவர்களை கவுரவிக்கும் விதமாக ஆண்டுதோறும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் விருதை மத்திய அரசு...

மிக தீவிர புயலாக வலுவிழந்த பிபர்ஜோய்

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ‘பிபர்ஜோய்’ என்ற தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. நேற்று குஜராத்தில் உள்ள போர்பந்தருக்கு 320 கி.மீ. புயல் தென்மேற்கு...

போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கை: அதிரடி நடவடிக்கை… டெல்லியில் 43 பேர் கைது

புதுடில்லி: 43 பேர் கைது... டெல்லியில் போதைப் பொருளுக்கு எதிரான மிகப்பெரிய நடவடிக்கையில், 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மிகப் பெரிய அளவில் சரஸ், ஹெராயின், கொகைய்ன்...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]