May 18, 2024

passed-away

பிரபல மலையாள இயக்குனர் சங்கீத் சிவன் உடல்நலக்குறைவால் காலமானார்

கேரளா: மலையாள பிரபல இயக்குனர் சங்கீத் சிவன் உடல்நலக்குறைவால் காலமானார். மலையாள திரையுலகின் பிரபல இயக்குநர் சங்கீத் சிவன். 61 வயதான இவர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில்...

பிரபல மலையாள நடிகை கனகலதா காலமானார்

கேரளா: பிரபல மலையாள நடிகை கனகலதா (63) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 30 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்த இவர் தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 350க்கும் மேற்பட்ட திரைப்படங்கள்...

விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிப்பு

சென்னை: விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி (71) இரண்டு நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவால் காலமானார். திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைந்த...

திரைப்பட இயக்குனர் சூரியகிரண் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்..!!

சென்னை: திரைப்பட இயக்குநர் சூரியகிரண் (48) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். மௌன கீதங்கள், படிக்காதவன் உட்பட 200-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில்...

சத்தீஸ்கரில் 3 நாட்களாக சமாதியில் இருந்த ஜெயின் குரு மறைவு

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் கடந்த 3 நாட்களாக சமாதி நிலையில் இருந்த ஜெயின் குரு வித்யாசாகர் மகராஜ் இன்று அதிகாலை காலமானார். சத்தீஸ்கர் மாநிலம் டோன்கர்கரில் வசித்து வந்த...

உடல் நல பாதிப்பால் தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானதை அறிந்த தொண்டர்கள் கதறி அழுதபடி அவரது வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த...

உடல்நலக்குறைவால் காலமானார் நடிகர் போண்டா மணி

சென்னை: உடல்நலக்குறைவால் காலமானார்... சென்னை பொழிச்சலூரில் நடிகர் போண்டா மணி குடும்பத்துடன் வசித்து வந்தார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா காலமானார்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா சென்னை குரோம்பேட்டை நியூ காலனியில் வசித்து வந்தார். சளி மற்றும் காய்ச்சலால் ஆக்சிஜன்...

நடிகர் கங்கா மாரடைப்பால் காலமானார்

சென்னை: உயிருள்ளவரை உஷா பட நடிகர் கங்கா காலமானார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கல் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டி.ராஜேந்தர் இயக்கத்தில் கடந்த 1983ஆம் ஆண்டு வெளிவந்த...

பசுமைப்புரட்சிக்கு வித்திட்ட எம்.எஸ்.சுவாமிநாதன் உடல்நலக்குறைவால் காலமானார்

சென்னை: காலமானார்... இந்தியாவில் பசுமை புரட்சிக்கு வித்திட்டவர்களில் முதன்மையானவர் என அறியப்படுபவர் எம்.எஸ். சுவாமிநாதன்(98). இவர் வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். இந்தியா சுதந்திரம் அடைந்த...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]