May 19, 2024

Politics

அண்ணாமலை ஒருபோதும் நேர்மையாக அரசியல் செய்யமாட்டார்: இயக்குநர் அமீர்

அண்ணாமலை நேர்மையான அரசியல் செய்யவே மாட்டார் என இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் அமீர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அண்ணாமலையை மக்கள்...

மே தினம்… அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

தமிழகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற போதெல்லாம் பல்வேறு தொழிலாளர் நலத் திட்டங்களை அக்கறையுடன் செயல்படுத்தி வருகிறது. தொழிலாளர்களின் வாழ்வில் முன்னேற்றம்...

சினிமாவிலும், அரசியலிலும் பாலய்யா இன்னும் நிறைய சேவை செய்ய வேண்டும்… ரஜினிகாந்த் பேச்சு

விஜயவாடா: பாலய்யா கண்ணடித்தால் ஜீப் பறக்கும். இதை நான், அமிதாப் பச்சன், ஷாரூக்கான் சல்மான் கான் என யார் செய்தாலும் மக்கள் ஏற்க மாட்டார்கள். பாலய்யா செய்தால்...

எதிர்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி பாஜகவுக்கு எதிராக வியூகம் அமைக்க வேண்டும்

மேற்குவங்கம்: எதிர்க்கட்சிகள் ஒன்றாக அமர்ந்து பேசி பா.ஜ.கவுக்கு எதிராக வியூகம் வகுக்க வேண்டும். முதலில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம் என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க...

விஜய் அரசியலுக்கு வந்தால் அவர்தான் எங்களுக்கு ஆதரவு கொடுக்கணும்

சென்னை: நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் இன்னும் பலமாக இருக்கும். நாங்கள் ஒரு பேரியக்கமாக இருப்பதால், நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் நாங்கள் அவருக்கு ஆதரவு தர...

ராஜினாமா செய்ய நான் தயார்… நிரூபிக்க நீங்கள் தயாரா?

மேற்குவங்கம்: சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அங்கீகாரம் பறிக்கப்பட்டது, அதை திரும்ப பெற மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியுள்ளார். இந்த...

அமித்ஷாவுடன் பேசியதை நிரூபித்தால் மம்தா பானர்ஜி பதவி விலக தயார்

சமீபத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் தேசிய அங்கீகாரம் பறிக்கப்பட்டது, அதை திரும்ப பெற மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் பேசியுள்ளார். இந்த நிலையில்,...

விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களை ஆதரிக்க வேண்டும்… சீமான் பேச்சு

சென்னை: தினத்தந்தி தலைவர் சிவந்தி ஆதித்தனின் 10வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பாய்ஸ் கார்டனில் உள்ள நினைவு இல்லத்தில்...

கொளுத்தும் கோடை வெயிலை மிஞ்சும் கர்நாடகா ஹெலிகாப்டர் அரசியல்

கர்நாடகா: கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்ணாமலை ஹெலிகாப்டரில் அதிக அளவில் பணம் எடுத்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மிகப்பெரிய...

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஆம் ஆத்மி கட்சியை அழிக்க ஆளும் மத்திய அரசு முயற்சி

டெல்லி: டெல்லி கலால் வரி விதிப்பு முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் மத்திய உளவுத்துறை  விசாரணை நடத்தியது. 2021-22 ஆம் ஆண்டிற்கான டெல்லி...

Subscribe To Our Newsletter

[mc4wp_form id="69"]